வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கைள சேர்த்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய அப்டேட்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்
இந்நிலையில் வாட்ஸ்ஆப்-ல் க்ரூப் சாட் பயனாளர்களுக்கான அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால் தேவையில்லாத குழுக்களில் இணைவதைத் தவிர்க்க வாட்ஸ்ஆப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழுவில் இணைய தற்சமயம் க்ரூப் சாட்-களுக்காக 'My Contacts Except'என்னும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்ஆப் செயலியில் உள்ள குழுவில் இணைய பயனாளர்கள் 'Everyone', 'My Contacts'மற்றும் nobody ஆகிய அம்சங்களில் எதேனும் ஒன்றை தேர்வுசெய்யலாம்.
வாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்