பெண்மையை மையமாக கொண்டு உருவாகி வெற்றியடைந்த தமிழ் திரைப்படங்கள்

திரைப்படங்களின் வெற்றி தோல்வி எனபதெல்லாம் அப்படத்தின் நாயகனை பொருள்படுத்தி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அப்படத்தில் நடித்திருக்கும் நாயகிகள், துணை நடிகர்களின் நடிப்புகள் எல்லாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காது. ஒரு சில திரைப்படங்களில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதையில் நடிகைகள் சிலர் போட்டியோடு நடித்து வருகின்றனர்.


அப்படி நடிகைகள் முன்னணி கதாபாத்திரமாக நடித்திருக்கும் திரைப்படங்கள் பல தரப்பு விமர்சங்கள் பெற்று வெற்றி அடைகின்றது. இங்கு பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைக்கதையில் அனைவராலும் பாராட்டப்படக்கூடிய திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.