சுய தனிமைப்படுத்தலில் பிரபலங்கள் என்ன செய்கின்றனர்

புதுடில்லி: கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. தற்போது வரை இத்தொற்றால் 5,32,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 24,087 எனப் பதிவாகியுள்ளது. பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சி இத்தாலி முதலிடத்திலும், ஸ்பெயின் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சீனாவில் பலி எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியதற்கு முக்கிய காரணம் சமூக விலகல், சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது தான் எனச் சீனா கூறியுள்ளது.