சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியாக, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 27 மாவட்டங்களில் 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 27 மாவட்டங்களில் 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.