ஆதித்யா நிறுவனம் கொரோனா வைரசை எதி்ர்த்து போராடுவதற்காக ரூ.500 கோடியை நிதியாக வழங்கி உள்ளது

இந்நிலையில் ஆதித்யா நிறுவனம் கொரோனா வைரசை எதி்ர்த்து போராடுவதற்காக ரூ.500 கோடியை நிதியாக வழங்கி உள்ளது. இதில் 400 கோடி ரூபாய் பிரதமர் நிதி உதவிக்கும் 50 கோடி ரூபாயில் ஒரு மில்லியன் எண்ணிக்கையில் என்95 முகமூடிகள் மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு தந்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவர் ராஜஸ்ரீபிர்லா கூறியதாவது: தற்போதைய நிலமையின் தீவிரத்தை காணுகையில் சுகாதார உதவி நிதி மற்றும் பொருள் உதவிக்கான கட்டாய தேவை உள்ளது என கூறினார்.


Popular posts
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவந்த பெண்களுக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
Image
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவந்த பெண்களுக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
Image
அதனால், இதுவரை, ஒரு லட்சம் மளிகை தொகுப்புகள் கூட விற்கப்படாமல், கடைகளில் தேக்கம் அடைந்துள்ளன
இந்திய மக்களிடையே காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி மக்கள் அனைவரும் 21 நாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்
தரமற்ற ரேஷன் பொருட்கள் வாங்கும் மக்கள் முகம் சுழிப்பு
Image