கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஆதித்யா ரூ.500 கோடி நிதி உதவி

மும்பை: கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஆதித்யா நிறுவனம் ரூ.500 கோடி நிதி உதவி அளித்துள்ளது


சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி பல்லாயிரக் கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நமதுநாட்டிலும் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதனையடுத்து பிரதமர் மோடி கொரோனா வைரசைஒழிப்பதற்கு நிதி உதவி அளிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.தொடர்ந்து திரை உலக பிரபலங்கள்,விளையாட்டுதுறையை சார்ந்தவர்கள் மற்றும் தொழில்துறையினர் தங்களின் பங்களிப்பை வழங்கிவருகின்றனர்


Popular posts
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவந்த பெண்களுக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
Image
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவந்த பெண்களுக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
Image
அதனால், இதுவரை, ஒரு லட்சம் மளிகை தொகுப்புகள் கூட விற்கப்படாமல், கடைகளில் தேக்கம் அடைந்துள்ளன
இந்திய மக்களிடையே காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி மக்கள் அனைவரும் 21 நாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்
தரமற்ற ரேஷன் பொருட்கள் வாங்கும் மக்கள் முகம் சுழிப்பு
Image